நினைவாலே அனைப்பேன்

 நினைவாலே அனைப்பேன் நெஞ்சத்தில் புதைப்பேனே

இயற்கையழகின் ஒரு பங்கு மேகலையின் மத்தியிலும்

இன்ப நுகர்ச்சியின் இருபங்கு சந்தன தொய்யிலிலும் மறைந்த்திருக்க

ஆடை ஆபரணங்கல் அனுவித்த, 

அனிச்ச மலர்கூட அன்னார்ந்து பார்திருக்க

அரும்பகா அந்தி சாயயிலே

பாவலர்கள் பலர்கண்ட பால் நிலவு ஒலியினிலே

சேக்கைகளும் செழித்திருக்க 

குறங்குகள் பருத்திருக்க

மயில்தோகை விரிந்திருக்க

தாரகையின் தரிசனத்தை தாளிட்ட அறையினுக்குள்

திருவிளக்கின் ஒலியினிலே கீழிருந்து மெலாக

மஞ்சத்தில் அண்ணார்ந்து சயனித்திருக்க

மங்கையின் பாதகமல்ங்களின் வழியாக

பார்வையை வீசினான் மண்டியிட்ட கோணத்தில்


கண்ணாலனை கண்டதும் கட்டவிழ்த்து காட்டினள்

கற்பினை கரைத்தனள் நர்மபுகள் மலர்ந்தனள்

மழலையின் வாசத்தை மணாலனிடம் சுவாசித்தனள்

மஞ்சத்தில் கிட்த்தினள் மங்கள நீரைத் 

தல்குலில் செமித்தனள் மனையறையின் மா ண்பினை உயர்த்தினள்

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்