முந்துபவையே
தூரத்தில் உள்ள வின்மீன் விரியும் வனப்பு
வதனா சினுங்கள் கண்டுகொண்ட வியப்பு
வாய்ப்பை வீனாக விடா முனைப்பு
சிலிர்க்க வைக்கும் சிநேகித சகியின் சிறு சிரிப்பு
பத்தாம்பசிலி தானமில்லா பாச பங்களிப்பு
பிறவிகடலில் பிழைக்க சதா சங்கட சமாளிப்பு
உயிர் வளர்க்க உயிரை புசிப்பது இயற்கை விதியாக
எண்ணங்கள் என்றும் எற்ற இறக்கமாக
பிரிவு உணர்த்தும் பாடம், இறப்பு வழி வரும்
பிறப்பு தரும் குதுகளிப்பை காலம் சொல்லும் நியதியாக
முந்துபவையே முன்னுக்கு வருவதாக
இன்பதுன்பமாம் நல்லதுகெட்டது என்று
மனிதம் பார்த்து மனது நிம்மதியாக
இருக்காது என்பது வல்லவன் வகுத்ததாக
வெறுப்பை விடா உடல் நாற்றம் மிகுவதாக
வலிதாங்கா நெப்ப தன்மை எய்துவதாக.... முடியம்
Comments
Post a Comment