முற்றும்

 முந்துவது முட்டுமா

முட்டியது முழ்குமா

மூழ்கியது முழிக்குமா

முழித்தது மூடுமா 

மூடியதால் மூர்கமா 

மூர்கத்தால் முயங்கவா

முடக்குவது முடிவிலியா 

முற்றும் துறப்பது

முன்னேற்றமா ...



Comments

Popular posts from this blog

Light

தனையனப்பா

வெளுக்கா சாயம்