காதல் வாசம்
உராய்ந்து நுழைந்த உந்தன் ஸ்பரிசம்
உருவாய் மாறிய உள்ளார்ந்த நேசம்
உனனையும் என்னையும் ஒட்டும் பாசம்
மோகம் வீசும் ...மோட்ச சுவாசம்
நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்ன பேசும்
+++++++
உயிரில் நுழைந்த உந்தன் ஸ்பரிசம்
உருவாய் மாறுமோ உள்ளார்ந்த நேசம்
உனனையும் என்னையும் ஈர்க்கும் பாசம்
இதயம் நெகிழும்... மோட்ச சுவாசம்
நீ நெருங்கி வந்தா ....❤️ வாசம்
என் உசுரு மொத்தம் உன்ன பேசும்
Comments
Post a Comment