ஈர்க்கும் வீரியம்
ஈர நெஞ்சம்
உடையும் வஞ்சம்
உஷ்ண சுவாசம்
உருகிய வாசம்
திவ்ய தேசம்
திரளும் பாசம்
திரவிய தஞ்சம்
ஏங்கிய பந்தம்
தேடிய சொந்தம்
ஆதி அந்தம்
தகிடு தத்தம்
தவிர்த்து நித்தம்
பிரளா சித்தம்
குளிரும் பித்தம்
கலக்கும் ரத்தம்
களைந்த வேஷம்
விடுத்த வெட்கம்
ஈர்க்கும் வீரியம்
பேசா ஓவியம்
காதல் காவியம்...
Comments
Post a Comment