ராசாளியே
ராசாவை விஞ்சும் ராசாளியே
ரோசாவை வர்ணிக்கும் பூசாளியே
ராத்திரி வந்தா கோமாளியே
ரசவாதம் வீசும் நோயாளியே
ரோட்டுக்கு வராத காவாளியே
ராகுகேது நிவர்த்தி பூவாளியே
ரௌத்திரம் பழக மாகாளியே
ரீங்காரமிடும் வைசாளியே
ரத்தசரித்திர போராளியே
ரகசியம் அறியா உளவாளியே
ரசிக்க தெரியா அறிவாளியே
ரூசித்த பின் விடா பதவி நாற்காளியே
ரேகை அழிய உழைப்பாளியே
ராசியான தாரம் ஜென்ம வேள்வியே
ரெக்கை கட்டி பறக்கும் வைபவம் முடிவிளியே ...
Comments
Post a Comment