ராச வீனையே
ராசாத்தி காணா
ராத்திரி ஆனது
ரவிக்க போனது
ரம்மியமான உறவில்
ராகங்களின் ரீங்காரம்
ரத்தின வகையான
ரகுவரனை வீழ்த்தும்
ராணி போல
ரசனை சலிக்கா
ரகமான வரம்
ரிஷியின் தவம்
ருதுவான பாரம்
ரோம பரிமாண
ரோக நிவாரண
ரங்கன் துணையான
ராதா ருக்மணியாக
ராகு கேது நீங்கி
ராசியான ரவளியே
ரூப முத்ராய
ருத்ர அதிர்வான
ராச வீனையே
Comments
Post a Comment