வாடாமல்லி
வெட்கத்தின் விலையென்ன
வருடங்கள் கடக்குமோ
வருடும் இறகாக வாழ்க்கை
வாசாங்கள் நிறைந்த வசந்தமாக
விட்டுகொடு என்னிடம்
வளைத்துவிடுவேன் விண்ணை வாஞ்சைடன் வஞ்சி
வார்த்து எடுப்பேன்
வரிந்துகட்டி கொண்டு
விட்டுகொடுக்காமல்
வாழ்ந்திடுவேன்
வளைந்து வீற்றிருக்கும்
வாடாமல்லி
Comments
Post a Comment