ஈர பத துவார
அவன் அனு அதிரும் மொழி
ஆடைதவிர் ஆகும் ஊழி
இதழ் விரி ஜெனித்த சுழி
ஈர பதமான துவார வழி
உந்தம் உயர உதிர கழி
ஊடுருவிய உயிர் தாழி
எச்சம் வார்க்கும் மிச்ச பழி
ஏதுவான பரிவு கொழி
ஒளி மறை ஓசை மழி
ஓவிய தூரிகை ஓங்கிய வாழி
அவன் அனு அதிரும் மொழி
ஆடைதவிர் ஆகும் ஊழி
இதழ் விரி ஜெனித்த சுழி
ஈர பதமான துவார வழி
உந்தம் உயர உதிர கழி
ஊடுருவிய உயிர் தாழி
எச்சம் வார்க்கும் மிச்ச பழி
ஏதுவான பரிவு கொழி
ஒளி மறை ஓசை மழி
ஓவிய தூரிகை ஓங்கிய வாழி
Comments
Post a Comment