துவலா துளி
தூவுகின்ற தூறல்
துரிதமான துடிப்பு
தூரிகையால் துடைத்து
துருவங்கள் துவங்கி
துடிக்கும் துள்ளல்
துயர துன்பம்
துயில் துஞ்சிய
துல்லிய தூமணி
துவார துகளிகல்
துச்சமென துனி...
துழவி துழவித்
தூக்கும் துளிர்
துணிவே துனை
துவலா தூளி
தூய துதி..
தூவுகின்ற தூறல்
துரிதமான துடிப்பு
தூரிகையால் துடைத்து
துருவங்கள் துவங்கி
துடிக்கும் துள்ளல்
துயர துன்பம்
துயில் துஞ்சிய
துல்லிய தூமணி
துவார துகளிகல்
துச்சமென துனி...
துழவி துழவித்
தூக்கும் துளிர்
துணிவே துனை
துவலா தூளி
தூய துதி..
Comments
Post a Comment