ஆண்மை அரிது
ஆன்மை அரிது
ஆன்மையில் பெண்மை பெரிது
ஆபூர்வமா அற்புதமா
வெளிபடுத்தபாடாத எளிமையாக
ஒதுங்கிகொள்ளும் தனிமையாக
அகத்தின் அழகு அருமையாக
அன்பை அனுவில் அடக்கிய திறமையாக
அளவில்லா அறிந்திடா பெருமையாக
பெண்மையில் ஆன்மை வளமையாக
பரவசமான பாசத்தின் பண்பு புதுமையாக
பார்த்து பார்த்து ஏங்கியது உண்மையக
பருவ நூலை திரிகும் பாசக்கயிராக
பந்தமே உந்தமே உரிமையான உயிராக
இனிமைதரும் நெஞ்சுகுள்ளே தனிமையாக
உன்னை பிடிக்கும் என சொல்லதெரியா ஊமையாக
ஊடுருவிய உயிர்வெளி விந்தையாக
உள் உனரிவின் புலனாகித பால்வண்ண பூரிப்பாக
அண்டத்தை அளக்கும் கருவி
ஆனந்தத்தை அளவாகவே அனுபவிக்கும் பக்குவமே
ஆசையை அழகாக பாதுகாத்து
அவசரத்தில்கூட ஆதாரமாக இருந்து
அழகூட தெரியாத அனுதாபி
அனைத்தையும் அப்பட்டமாக
ஆஸ்திகாக ஆடும் ஆட்ட நாயகன்
அதிசயமான ஆன்
அவளின் அரைமனித தோழன்
முழுமை தந்து முற்றும் துறக்கா
முதல்வன் ...
சிறுதுளி நிறைத்து நிறைகுடமாகிய
ஆவுடைத் தலைவன்
அன்னாடம்காய்ச்சியான அரசன்..
அருசித்து ஆராதிக்க வேண்டிய ஆண்டவன்...
Comments
Post a Comment