தோழாதொழி
புறம் பேசாது
புண்படுத்தாது
பண்பட்ட
பருவ பயனே
பட்டென இகழா
பார்த்து பார்த்து செய்ய
பூர்வ ஜென்ம
புன்னிய பலனே
புலனாகித புதுமை
பரிசுத்த பணியே
பலவீனம் போக
பாதுகாப்பு அறனே
பக்கத்தில் அமர்ந்த
புனிதமான உறவே
பழக்கத்தில் பேசி
பொழுதெல்லாம் கழிக்க
பைசாக்கு பெறாது
பார்பவர்கள் சொல்ல
போதும் போங்கய
புத்தி இருந்தா
பொதுவில் விட்டு
பிரியாத தொளுக்கு தோளாக
தோழா
........
பேசியது குறைவே
பார்வையில் பொதிந்து
புரிதல் நிறைவே
பாசம் என்றா
பந்தம் என்றா
பிடித்து நிறுத்தாமல்
போகுற போக்கில்
......
தொழி
Comments
Post a Comment