செயற்கை
செயற்கை”
செயற்கை வெளிச்சத்தில்
செய்வதறியாது சூடுதனியாது
செத்து மடிகிற உணர்வுகள்
செருவூட்ட சற்று தயங்காது
உஷ்ண சுவாளையை சமன்
செய்திட உருவி எடுத்திட்ட குளுமை
இரவு,
இன்னும் ஜொலிக்குது நிலவின் ஒளியினிலே
இருக்கும் உலகை அறிய முற்ப்படா
இனையம் நுட்பம் என்று சுருங்கிட்ட குலமே
அறிந்தும் அறிவிலியாய்
அமைதியை அடகு வைத்து
அறிவியல் வளர்த்திட்ட
அழிவை அருகே அமர்த்திட்ட
அதிரும் அனுவால் ஆட்படுத்தபடும்
அர்ப்ப ஆளுமையே....
Comments
Post a Comment