சுக பிரசவம் அக
சுக பிரசவம் அக
பிரசவ சுகமாக
மெய்மாற்ற மேன்மையாக
மெருகி உருகி உயிராக
ஒருவராக காத்த வெட்கம்
இருவராக சேர்த்த செல்வம்
இன்ப சொந்தம்
இருவருக்கு மேலாக
வெளிச்சமிட்டு காட்டும்
இனம் புரியா அச்சம்
கொஞ்ச நஞ்ச கூச்சம்
விட்டு போகும் பட்சம்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்
Comments
Post a Comment