பவள பனி

பிறந்த இடம் பனிபிரதேசம், 

புகுந்த இடம் மர்மதேசம்
போராடி போய் சேர்ந்தாய், புதுவிந்தையினை நீ புரிந்தாய்

விளையாட்டில் விளைந்தாய், விரும்பியுடன் வழிந்தாய்
விழியாளுக்கு விருந்தானாய், வறுமையிலும் வற்றாமல்
வளங்களை குவிப்பாய், வறண்டாத நதியாக
விடாமல் சுரப்பாயே, விட்டு கொடுப்பேனா உன்னை நான்
பவள பனி என்று பெயர் சூட்டுவேன், பெறுமைகளை புகழ்பாடுவேன்
பொறுமையுடன் பொறுத்திரு,  பேரிஇதழ் பேரு முளைக்கும்

Comments

Popular posts from this blog

முருகா பூமி திறந்து விரிந்து காக்குது

Happy

வளர் ஜீவிதம்