பிதற்றல்
பித்துகளிகள் பலவாறாக பிதற்றலாம்
பிசாசு போன்று அடர் வண்ணங்கொண்டு அழுத்தலாம்
பாரம்பரியம் பக்குவமாக புதைக்க பட்டு இருக்கலாம்
பட்டது படும்போது படாதது விழும்போது பட்டென்று பிரபஞ்சம் பிரளய பிடியில் தப்பிக்குமே
பட்சிகள் கூட பிரதிபலிக்குமே
பரி தவிக்கும் எம் மாந்தர் தம் மடமையை ஒழிக்குமே....
பச்சாதாபம் பிறக்குமே
பசி பிணி விளகுமே
பரவலாக இருப்பவை
பொதுவாக போகுமே...
Comments
Post a Comment