சினிமா
...
சில பேர் சிந்தித்தது
சற்று கடின உழைப்பது
இயலிசை நாடக மொழியது
அழுத்தமான ஆவணமானது
ஈனமாணத்தை விஞ்சியது
கற்பனையின் கடலானது
உணர்ச்சிகளை உசுப்பி
உறங்கா உந்தமது
புரட்சிக்கு வித்து
புதுமையின் சத்து
புகழுக்கு
பொருளுக்கு ஊற்று
வெட்கத்தை விற்று
வேடிக்கையை காட்டும்
உடையில்லா புதுமை
நாசூக்கான நாகரீக நவீனமது
சிலுசிலுவென சிறகடிப்பது
சினிமா என்பது...
Comments
Post a Comment