இரும்போடு
இரும்போடு இட்டுகட்டும் இளைய சமுதாய மே
இல்லாத கொடுமைக்கு
இருக்குரதை வைத்து
இயக்க செய்யாத நிலையை இருப்பாக இருக்கும் இந்தியாவில் இன்றைய நிலைக்கு
இருளாக இருந்தாலும்
அடர் இருளாக இருக்க
இழிவாக போகாமல்
இலகுவாக இழைந்திட
பேர் இடியாய் பூமியில்
இறங்கிட இருமாப்புடன் இரு என் இனாமான இளைஞனே...
மின்னி மிளுரலாம்
இம்மண்ணை தக்க வைக்கலாம்
விரும்பிய இடத்திற்கு ஏற்றலாம் ...
Comments
Post a Comment