நகர்வு
வாசமலர் கற்றிறனூடே நாசியில் நுழைந்திட்ட நகர்வு
வளம் தர நிலத்திற்கு நீரின் உள்ளீட நகர்வு
உயிர் நாடி அதிர்ந்து உருதேடி ஓடி கருவிலூடுறுவிய நகர்வு
உயிர் ஜெனித்திட தாய் வயிற்றில் குழந்தையின் நகர்வு
அண்டசராசரத்தின் அனுவெடித்து பரவி உருவாகிட்ட உந்தமான நகர்வு
அயலான்தம் அல்லதவிர்க்க கலங்கிடும் மனிதாபிமான மனம் நெகிழ் நகர்வு
அடியவர்தம் புகழே பெரிதுவர்ந்து அண்டவனிட நகர்வு. ..
அனைத்தும் நகர்வு
அற்புதம் நகர்வே...
Comments
Post a Comment