மாசறு பொன்
மௌனமோகம்
மருவிய தேகச்சுரப்பு
மாறிய பால்மணம்
மிளிரும் பருவவாசம்
மறைக்கும் நாண கூச்சம்
மிடுக்காக கணத்து
மையத்தில் வளைத்து
மிருதுவான அங்கம்
மணக்கும் ஈரசுவாசம்
மோகத்திரவியம் சிந்தும்
மௌனமாய் பரினமிக்கும்
மேலாக பீரிடும்
மகிமை பொருந்திடும்
மாசறு பொன்னாகும்
மீச்சிறு அனுவாகும்
Comments
Post a Comment