போற்றி

 மாலையில் தீபமேற்றி

மனதிலுள்ள குறைகளை அகற்றி

மலையென வரும் துன்பங்களை

மண்ணென தூற்றி

மலையானாம் அண்ணாமலையானை

மனதில் நிறுத்தி

சிவனவன் பாதகமலங்களே போற்றி போற்றி

Comments