சரணம்
நான் என்பதை தவிர்
பிரம்மசர்யத்தை பற்று
உன்மையே உறை
தானமிடு ...
உன்னா நோன்பிரு
மனிதனை மதி
சாமி என்று அழை
மிதியடி மிடுக்கு விடு
விருப்ப பூர்த்தி விடு
குளிரிக்கு உட்படு
சுகபோகம் வெறு
சற்று கடின போக்கை பழகு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சரணகோஷம் மிடு
சரணாகதி அடை
சாமியே சரணம்
ஐய்யப்பா சரணம்
அரசன் அன்று கொள்வான்
தெய்வம் நின்றுதான் கொல்லும்...
நிற்கவிடுவது வாழ்வு
நினைப்பை கெடுப்பது பிழைப்பு..
Comments
Post a Comment