மறவா யாக்கை
மனமது முடியா
மிருதுவான கடினம்
முயற்சிக்கும் முன்னே
முடிவு முகவுரை
மீறுவதல்ல மாண்பு
மீண்டும் மீண்டும் மிரட்சி
முகழகு மண்ணே
மாறுவது மர்மம்
மனிதாபிமானம்
முரடனுக்கு மாத்திரம்
முட்டாள் மருவி
முந்துவது மாயை
முத்துமணி மீட்க
மூச்சு முட்டா
முடிவது அறியா
மாசறு பொன்னே
மூன்றில் ஒன்று
முப்பது மாதம்
மடியில் தவழும்
மிடுக்கென மலரும்
மானம் பெரிது
மச்சகார மருத்துவ முத்தம்
மகத்துவ சத்தம்
முட்டுவதால் வருமோ
மோதல் மேனியின்
.....
மறவா யாக்கை
மிச்ச மீதி
மேன்மை ஜாதி ....
Comments
Post a Comment