Leggins
ஆடை நாகரீகத்தின் அதி நவீணாமா
இந்த leggins
அந்தகாலத்தில் ஆடுமேய்ப்பவன் உடுத்தியதாம்
இந்த leggins
எந்த உடம்பு size என்றாலும் பொருந்திடுமா
இந்த leggins
அழகை அப்படியே குறைக்காமல் கூட்டாமல் காட்டிடுமா
இந்த leggins
அச்சமட நாணம் அதிகமுள்ள யாரும் அணியமாட்டா
இந்த leggins
அணிந்து கொண்ட சிலரை அவஸ்த்தை படவைக்கும்
இந்த leggins
அக்கா தங்கை அணிந்தால் உள்ளபடியே அதட்டுவோமே
இந்த leggins
ஆடை நாகரீகத்தின் அதி நவீணாமா
இந்த leggins
அந்தக்காலத்தில் ஆண்கள் அதிகம் உடுத்தியதாம்
இந்த leggins
ஆச்சரியம் பழைய படங்களில் கத்தி சண்டையில் பாருங்க
இந்த leggins
அதென்ன அடியில துணியே இல்லன்னு முகம் சுளிப்போமே
இந்த leggins
அவசியம் இல்லை என்றால் அணியாமல் தவிர்க்கலாம்
இந்த leggins
அப்படிதான் அணிவீர்களானால் awkward ஆக இருக்கும்
இந்த leggins
அண்ணன் தம்பியை நினைத்தால் தவிர்த்துவிடுவோமா
இந்த leggins
ஆடை நாகரீகத்தின் அதி நவீணாமா
இந்த leggins .....
Comments
Post a Comment