அதிரூபம்

 அகத்தை அனுபவிக்க

அழகை அன்பாக

அளாவுலாவ

அதிர்வா அனுக்களா அலைமோத 

அந்தீம அனுகூலமாக

ஆசைக்காக ஆஸ்த்தீகாக

அற்பமே அங்கிகரிக்க

அசைக்கா அஸ்த்திவாரம

ஆட்கொள்ளபடா அலங்காரம்

அனயாச அதிரூபம்

Comments

Popular posts from this blog

தற்புகழ்ச்சி

மாரியம்மா

தனையனப்பா