இயற்க்கை
அசையாமல் அசத்திடும் அழகு
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அளந்திடா முடியா அறிவு
இயர்க்கை வைத்த வெண்புள்ளி
இருட்டில் மிளிருவதை நான் சொல்லி
இரவில் வரும் குளிரோடு தெரியும் வெள்ளி
தகதக வென தனியாக மின்னும்
தனியாக இருக்க தரணியில் தவிக்குது இந்த கூட்டம்
அண்டத்தின் அதிர்வால் அதுவாக கூடி பிளக்கும்
அனுக்களின் தொகுப்பான நம் அவதாரம்
ஆதியும் அந்தமும் தெரியாத பால்வெளியில் ஒரு புழுதி
அதுவாக அர்ங்கேறிய இவ்வுலக வாழ்க்கை
அறியமுடியா அறிவை வைத்து கொண்டு
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுவது மனிதனின் வாடிக்கை
Comments
Post a Comment