எதுவாக ஏதுவாக
எதுவாக இருந்தாலும் ஏதுவாக மாற்றி ஏறி செல்ல ஏற்றம் என்பது ஏற்புடையதாகி விடும்,
எண்ணம் ஏகமனதாகி எதிர்மறையை எச்சமாக்கி
எட்டா இடம் சென்று எங்கும் நிறை பரபிருமம் தொடும்...
எல்லாமும் நானே, ஏளனம் செய்யின் ஏமாளி ஆகி எடுத்து எரிய படும்,
எதிர்பார்ப்பு ஏற்காத எளிமை, ஏகாந்த நினைப்பு
Comments
Post a Comment