கொஞ்சகாலம்
கொஞ்சகாலம் வாழவேண்டும்
கோட்டைகட்டி வாழவேண்டும்
கோடுதாண்டி வாழவேண்டும்
கோலாகலாமாய் கொண்டாடி
கொடுத்துவைத்து வாழக்கைவேண்டும்
கோமளகாரிகை கோனாமல் கரைந்து
கோழிக்கும் காப்பு கொட்ட கொட்ட
கொக்கறித்து கோலமிட்டு
கோஷமிட்டு வாழ கோவின் கோடை
கொஞ்சகாலம் வாழவேண்டும்
கோட்டைகட்டி வாழவேண்டும்
கோடுதாண்டி வாழவேண்டும்
கோலாகலாமாய் கொண்டாடி
கொடுத்துவைத்து வாழக்கைவேண்டும்
கோமளகாரிகை கோனாமல் கரைந்து
கோழிக்கும் காப்பு கொட்ட கொட்ட
கொக்கறித்து கோலமிட்டு
கோஷமிட்டு வாழ கோவின் கோடை
Comments
Post a Comment