வெற்றிடத்தால் விரிந்திடுமே
உலக நிலையாமையை ஊர்ஜீதபடுத்தும்
உயிர்ஜெனிக்கும் நிகழ்வின்
கருத்தாக்கம் ...
உங்கள் உறவினாலே
உன்னத விளக்கமே
உரைக்கா தத்துவமே
ஊடுருவி வெடிக்குமே
அறையில் மட்டும் ஆட்டமே
ஆனந்த கூத்தாட்டமே
ஆதார அச்சாரமே
ஆடுமுன் ஆறியா
அடங்காமல் தெரியா
அனுபவிக்கும் அறிவிளி கூட்டமே
ஆக்கம் அதுவாகவே
அதிர்வால் அசைந்திடுமே
அழகு கவர்ந்திடுமே
ஆவிபோனால் அழுகிடுமே....
ஓடியே பழகா
ஒதுங்கியும் ஒளிந்தும்
கனத்தும் கரைந்தும்
கூச்சம் தரும் சுரப்பு
கூடிச்சேர்த்த வனப்பு
ரோமரிதார உருவமே
பாசாங்கு பருவமே
வென் நிற திரவமே
விரைந்து வந்து விலகுமே
விரைத்து பருத்து முந்துமே
விரிந்து சுருங்கி வாங்குமே
வேடம் தரித்த மானுடமே
வெற்றிடத்தால் விரிந்திடுமே
Comments
Post a Comment