வெப்பம்
வெப்பம் வந்தால்
உருகும்
விரல்கள் தொட்டால்
வழியம்
நாற்றம் பிரிந்தால்
கமழும்
மலர்கள் விரிந்தால்
நுழையும்
வெள்ளை மழையால்
நனையும்
நீந்தி நெளிந்தால்
முளையும்
பவளம் குடத்தில்
நிறையும்
பருவம் பயன்கள்
புரியும்
பறல்கள் பக்குவத்தால்
பிரியும்
பாவப்புன்னியம்
நீங்கும்...
Comments
Post a Comment